வீரன் திரைவிமர்சனம்

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வீரன். பொதுவாக ஹாலிவுட் சினிமாவில் தான் சூப்பர் ஹீரோ கதைக்களம் கொண்ட படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும். அவென்ஜர்ஸ், ஜஸ்டிஸ் லீக், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த கான்சப்ட் தான் சூப்பர் ஹீரோ கதைக்களம். அந்த சூப்பர் ஹீரோ கான்செப்ட்டில் தமிழில் எடுக்கப்பட்டு இன்று … Continue reading வீரன் திரைவிமர்சனம்